சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா..!
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. ஐஐடி வளாகத்தில் நேரில் ஆய்வு செய்த மருத்துவர் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை 50க்கும் மேற்பட்டோரை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




