--- --:--:-- --

தமிழகத்தில் முக கவசம் கட்டாயம்..!

8

மிழகத்தில் முக கவசம் கட்டாயம் என்பதை தமிழக அரசு மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. சில வாரங்களுக்கு முன் தமிழக அரசு கொரொனா தொடர்பான கட்டுப்பாடுகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் பொது இடங்களில் வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணியும் படி அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

தனிநபர் இடைவெளி உள்ளிட்ட அடிப்படை தற்காப்பு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் தொடர்கிறது என அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

Right Menu Icon