ரயிலில் துப்பாக்கி சூடு நடத்தியதால் பயணிகளின் அதிர்ச்சி.!
நியூயார்க் நகரில் ரயிலில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பொழுது பயணிகள் பதற்றத்துடன் வெளியே ஓடி வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சீனர்கள் அதிகம் வசிக்கும் ருக்லைன் பகுதி வழியாக சுரங்க ரயிலில் கட்டுமான பணியாளர்கள் கேஸ் மாஸ்க் அணிந்தபடி பயணித்த மர்ம நபர் ஒருவர் திடீரென இரண்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
பின்னர் புகை குண்டுகளை வீசி சரமாரியாக சுட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார். குண்டடிபட்ட 10 பேரும் தப்பி ஓடும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் 62 வயது நபரை போலீசார் தேடி வருகின்றனர்.





