--- --:--:-- --

காதல் மனைவி கழுத்தை அறுத்து கொலை..!

5

திண்டுக்கல் அருகே காதல் மனைவியை கொன்றுவிட்டு தப்பிக்க முயன்ற கணவன் அடிபட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

 

பின்னர் இருவரும் திண்டுக்கல்லில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் மனைவியுடன் அவருக்கு அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. பிரச்சினை அதிகமாகவே தன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வந்ததால் அவர் இரண்டாவது மாடியில் இருந்து குதித்துதப்பிக்க முயன்றார். இதில் தலை மற்றும் கால்களில் அடிபட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon