--- --:--:-- --

சாலை விபத்தில் இளைஞர் பலி..!

9

ன்னியாகுமரி அருகே நடந்த சாலை விபத்தில் இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே ஆம்னி பகுதியை சேர்ந்தவர் தனது நண்பர் சிவன். தனது நண்பர் எட்வின் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

 

ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். திடீரென பிரேக் பிடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்திற்குள்ளானது. சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் கேட்டு மனு ஜோசப் எட்வின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon