--- --:--:-- --

உதவி செய்ய நினைத்த குழந்தைக்கு நடந்த அதிர்ச்சி..!

9

கேரள மாநிலம் மலப்புலத்தில் யானைக்கு உணவு கொடுக்க சென்றபோது சிறுவனை தும்பிக்கையால் தூக்கி யானையுடன் போராடிய சிறுவனை தந்தை காப்பாற்றியுள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன் நடந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon