--- --:--:-- --

நட்புக்கு எடுத்துக்காட்டாக வைரலாகும் வீடியோ..!

7

கேரளாவில் சாஸ்தான் கோட்டை டிபி கல்லூரியில் படிக்கும் கால் இல்லாத நபருக்கு அவருடைய தோழிகள் இருவர் உதவியாக இருக்கின்றனர். இரண்டு கால்களும் இல்லாத அவருக்கு மாணவிகள் உதவி உள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon