தைவான் கடற்கரை அருகே நிலநடுக்கம்..!
தைவான் கடற்கரை அருகே 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 8.36 மணி அளவில் இந்த நகருக்கு தென் கிழக்கே 44 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் பதிவாகியது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.






