காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம்..!
திரைப்பட நகைச்சுவை நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் மரணம் அடைந்தார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் என்கிற என்ற லிட்டில் ஜான் மூன்றடி உயரம் கொண்ட இவர்.
ஐம்புலன், வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். இந்த நிலையில் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





