14 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்..!
வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 14.26 லட்சம் இந்திய வாட்ஸ்அப் கணக்குகளைதடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப்பிற்கு வந்த புகார்கள் அடிப்படையிலும் வாட்ஸ்அப் மற்றும் இந்திய சட்டங்களுக்கு எதிராக செயல்பட்ட கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




