--- --:--:-- --

5 வயது சிறுமியை தூக்கி வீசிய பணிப்பெண்..!

8

கேரளாவில் வீட்டு உரிமையாளரின் 5 வயது மகளை பணிப்பெண் ஒருவர் சமையலறையிலிருந்து தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

சிறுமியின் தந்தை விபின் என்பவர் அளித்த புகாரின் பெயரில் தலைமறைவாக உள்ள தங்கமா என்ற பணிப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் குழந்தைகள் நல அமைப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி தங்கமா நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon