--- --:--:-- --

87 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் கைது..!

4

ஜெர்மனியில் 87 முறை ஒரு கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஜெர்மனியில் 61 வயதான நபர் ஒருவர் 4 மாகாணங்களில் உள்ள மூன்று வெவ்வேறு கொரொனா தடுப்பூசி மையங்களில் அடுத்தடுத்து தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளார்.

 

காவல் துறைக்கு தகவல் கிடைத்தவுடன் உடனடியாக அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளனர். கட்டாய தடுப்பூசிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் மற்றவர்களின் பெயரில் தடுப்பூசி போட்டுக் கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon