--- --:--:-- --

வினாத்தாள் கசிந்ததால், புதிய வினாத்தாளில் இன்று தேர்வு..!

7

ன்னிரண்டாம் வகுப்பு இரண்டாவது திருப்புதல் தேர்வுக்கான கணித வினாத்தாள் சமூக வலைதளங்களில் லீக்கானது. இந்த நிலையில் இன்று நடைபெறும் கணிதப்பாட தேர்வுக்கான தமிழ் ஆங்கிலம் ஆகிய இரண்டு வகையான வினாத்தாள்களும் கசிந்தது.

 

எனவே முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்ததால் இனிமேல் வினாத்தாள் கசிய வாய்ப்பு இல்லை என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வினாத்தாள் வெளியானதால் தேர்வு நடக்காமல் புதிய வினாத்தாளில் இன்று தேர்வு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon