--- --:--:-- --

முரண்டுபிடித்த ராஜநாக பிடித்த வாவா சுரேஷ்!

5

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள இந்த 12 அடி நீள ராஜ நாகத்தை லாவகமாக வாவா சுரேஷ் பிடித்துள்ளார். நீண்ட நேரம் முரண்டு பிடித்த ராஜநாகத்தை லாவகமாக பிடித்துள்ளார்.

Right Menu Icon