பேருந்து மோதி உயிரிழந்த பெண்..!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பேருந்திலிருந்து கீழே இறங்கிய பெண் ஒருவர் அந்தப் பேருந்தில் முன்பக்கமாக சாலையை கடக்க முயன்ற பொழுது அதனை கவனிக்காத ஓட்டுநர் பேருந்தை இயக்கிய போது பேருந்து சக்கரத்தில் சிக்கி அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அரசு பேருந்து ஓட்டுனரின் கவனக் குறைவால் முன் சக்கரத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





