--- --:--:-- --

மார்ச் 18ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!

6

மார்ச் 18ஆம் தேதி சட்டப்பேரவைக் கூடும் நிலையில் அன்று மாலை திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 18ஆம் தேதி மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என கோவை செழியன் அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 18ஆம் தேதி மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon