--- --:--:-- --

ரஷ்யாவில் நேரடி ஒளிபரப்பு சேவை நிறுத்தம்..!

2

ஷ்யாவில் தனது நேரடி ஒளிபரப்பு சேவையை நிறுத்துவதாக டிக் டாக் செயலி நிறுவனம் அறிவித்துள்ளது. உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

 

ஆனால் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதாக குற்றம்சாட்டியுள்ள ரஷ்யா பொய்யான செய்திகளை வெளியிட்டார். 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

டிக் டாக் செயலி நிறுவனம் பெரும் சோகத்தையும் தனிமையையும் எதிர்கொள்ளக்கூடிய போரின்போது ஆறுதலாக தங்களது சேவை இருந்ததாகவும் ஆனால் ரஷ்ய அரசு புதிய சட்டம் மூலம் அதனை தொடர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

Right Menu Icon