--- --:--:-- --

இருசக்கர வாகனத்திற்குள் பதுங்கிய 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு

3

சென்னை வேப்பேரியில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் புகுந்த சாரைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது. காவல் ஆணையர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்குள் நுழைந்த பாம்பு குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 

பின்னர் விரைந்து வந்த வீரர்கள் இருசக்கர வாகனத்தில் இருக்கையை கழற்றி 5 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

Right Menu Icon