--- --:--:-- --

A 5-foot-long snake snuck into a two-wheeler

இருசக்கர வாகனத்திற்குள் பதுங்கிய 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு

சென்னை வேப்பேரியில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் புகுந்த சாரைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது. காவல் ஆணையர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்குள் நுழைந்த பாம்பு குறித்து தீயணைப்பு...

Right Menu Icon