--- --:--:-- --

திமுக பெண் கவுன்சிலர்கள் ஒரே கலர் சேலையை அணிந்து வந்து பதவி ஏற்பு..!

7

ராமநாதபுரத்தில் திமுக பெண் கவுன்சிலர்கள் 12 பேர் ஒரே கலர் சேலையை அணிந்து வந்தது அவர்களின் ஒற்றுமையை காட்டியது. திமுக பெண் கவுன்சிலர்கள் ஒரே கலர் சேலையை அணிந்து வந்து பதவியேற்றுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon