--- --:--:-- --

மயிலாடுதுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!

2

னமழை காரணமாக மயிலாடுதுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

 

திருவாரூர், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon