மயிலாடுதுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!
கனமழை காரணமாக மயிலாடுதுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். திருவாரூர், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது....






