வலிமை திரைப்பட டிரெய்லர் வெளியானது..!
வலிமை திரைப்படத்தின் ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் ட்ரெய்லரை பட குழு வெளியிட்டுள்ளது.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹூமாகுரேஷி நாயகியாக நடித்து வருகிறார்.
தமிழில் டிரைலர் வெளியாகி விட்டதால் தற்போது ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழியில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய நடிகர் அஜய் தேவ்கன், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பட ட்ரெய்லரை ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.






