--- --:--:-- --

மடகாஸ்கரைத் தாக்கிய சூறாவளி..!

2

டகாஸ்கர் தீவை தாக்கிய சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட சூறாவளியால் 55 பேர் உயிரிழந்து. ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில் தற்போது தாக்கியவர் சூறாவளியால் 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

வெள்ளத்தில் மூழ்கியும் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 92 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட இயக்காக்கோ மாநிலத்தில் மட்டும் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Right Menu Icon