--- --:--:-- --

பட்டியலின மக்களுக்கு முடி திருத்தம் செய்ய மறுப்பா..? இன்று விசாரணை..!

1

புதுக்கோட்டை மாவட்டம் பொது பட்டியல் பட்டியலின மக்களுக்கு முடி திருத்தம் செய்ய மறுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி கோட்டாட்சியர் இன்று நேரில் விசாரணை நடத்தியுள்ளார்.

 

புதுக்கோட்டை மாவட்டம் காரைக்குடி அருகே புதுப்பட்டி கிராமத்தில் உள்ள சலூன் கடைகளில் பட்டியலின மக்களுக்கு முடி திருத்தம் செய்வதில்லை என்றும் இது பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

மனுவை விசாரித்த நீதிபதிகள் புதுக்கோட்டையில் ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

 

Right Menu Icon