--- --:--:-- --

நெட்டிசனின் கமெண்ட்டால் கடுப்பான நந்திதா..!

7

டிகை நந்திதாவின் உடலமைப்பை கேலிசெய்து போட்ட கமண்டை பார்த்துவிட்டு தனக்கு நரகத்தில் இருப்பது போல் இருக்கிறது என அவர் பதிலுக்கு போட்டிருக்கும் போஸ்ட் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படத்தில் அறிமுகமானவர் நந்திதா.

 

அதன் பிறகு விஜய் சேதுபதியுடன் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் அவர் கேரக்டர் பேரு குமுதா. அந்த படத்தில் வரும் குமுதா ஹேப்பி அண்ணாச்சி டயலாக் ட்ரெண்டிங் ஆனது. சமீபத்தில் அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

தயவுசெய்து உங்க உடம்ப பாத்துக்கோங்க உங்களை பார்த்தால் ஆண்டி மாதிரி இருக்கு எனக்கூறியுள்ளார். எனவே இப்படிப்பட்டவர்கள் கமண்டை பார்க்கும்போது நரகத்தில் இருக்கிற மாதிரி உள்ளது எனவும், நான் ஒரு பெண் கடவுள் இல்லை எனவும் நானும் சாதாரண பெண் தான் எனவும் கூறியுள்ளார்.

 

Right Menu Icon