திடீரென உரையை பிரதமர் நிறுத்தியதால் ராகுல் காந்தி கிண்டல்..!
பொருளாதார கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றிய பொழுது இடையில் அவர் பேச்சு தடைபட்டது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பயன்படுத்திய டெலிகிராம் திடீரென நிறுத்தப்பட்டதன் காரணமாக பிரதமர் தனது பேச்சை நிறுத்த நேர்ந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. டெலிகிராமால் கூட இவ்வளவு பெரிய பொய்யை தாங்க முடியவில்லை என கிண்டல் செய்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





