--- --:--:-- --

வெளிநாடுகளில் இருந்து வரும் தபால்களால் ஒமைக்ரான் பரவுவதாக சீனா குற்றச்சாட்டு…!

3

ங்கள் நாட்டில் கொரொனா பரவலுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த தபால்களே காரணம் என சீனா குற்றம் சாட்டி இருக்கிறது. சீனாவில் அடுத்த மாதம் குளிர் காலம் தொடங்க உள்ளது.

 

இந்நிலையில் கனடாவிலிருந்து அமெரிக்கா மற்றும் ஹாங்காங் வழியாக பீஜிங்கிற்கு அனுப்பப்பட்ட சர்வதேச தபாலில் ஓமிக்ரான் இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. மாதிரிகளை சேகரிக்க உள்ளதாகவும் மேலும் அந்த உறைகளை வைத்து நடத்தப்பட்ட சோதனையில் உறுதியானது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Right Menu Icon