ஈரோட்டில் முதல்முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான்..!
ஈரோட்டில் முதன்முறையாக ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்று குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 410 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 1330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





