வீடியோகாலில் தாலி கட்டி விநோத திருமணம்..!
வீடியோ காலில் தாலி கட்டி வினோத திருமணம் நடத்த உள்ளது. வீடியோ காலில் வந்து நின்ற மணப்பெண்ணிற்கு செல்போனில் செல்போனுக்கு மாப்பிள்ளை தாலி கட்டினார்.
நியூசிலாந்தில் என்ஜினீயராக பணியாற்றி வரும் நிர்மல் என்பவருக்கும் கேரளாவின் திருச்சூரில் உள்ள கீர்த்தனா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணத்தை நடத்தி முடிக்க இருவரும் முடிவு செய்தனர். ஆனால் கொரொனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டதாலும், மாப்பிள்ளை இந்தியாவிற்கு வர முடியாத சூழல் ஏற்பட்டதால் திருமணம் தடைபட்டு வந்த நிலையில் இருவருக்கும் ஆன்லைனிலேயே திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்காக ரிஜிஸ்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தனது வழக்கறிஞரை சந்தித்து சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணத்தை பதிவு செய்வதற்கான பணிகள் குறித்து விசாரித்தனர். அதற்கான அனுமதி கிடைத்ததையடுத்து பதிவாளர் முன்பு திருமணம் நடந்தது. வீடியோ மூலமாகவே தாலி கட்டப்பட்டு கையெழுத்திட்டனர்.





