--- --:--:-- --

பொங்கல் வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

4

க்கள் மனதில் மகிழ்ச்சியை எந்நாளும் பொங்க வைப்பதே தனது பெரும் பணி என உழைத்து முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் பொங்கலோ பொங்கல் என்று சொல்லும்போதே மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது என தெரிவித்தார்.

 

வேளாண்மையை தொழிலாக இல்லாமல் பண்பாடாக கடைபிடிக்கும் இனம் தமிழினம் என்றும் உழவர் பெருமக்களையும் அவர்களுக்கு என்றும் துணையாக இருக்கும் மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் நாளாக அதை கடைபிடித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon