--- --:--:-- --

சமந்தா பாணியில் நடனமாடிய தமன்னா..!

2

டிகை சமந்தா பாணியில் தமன்னாவும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அல்லு அர்ஜுன் படத்தில் சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா பாடல் யூ டியூபில் வெளியாகி 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.

 

இந்நிலையில் வருண் தேஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு தமன்னா நடனம் ஆடியுள்ளார். இந்த பாடல் வரும் ஜனவரி 15ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon