--- --:--:-- --

பொங்கல் பரிசுப் பொருட்களில் இந்தி வார்த்தைகள் இருப்பதாக கூறி ஓபிஎஸ் கண்டனம்..!

10

மிழ் மீது மிகுந்த பற்று உடையது போல் காட்டிக் கொள்ளும் திமுக பொங்கல் பரிசு தொகுப்பை வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்திருப்பது கண்டனத்துக்குரியது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

 

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களை வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அதில் ஹிந்தி வார்த்தைகள் இடம் பெற்றிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது எனவும் அவர் கூறியுள்ளார்.

 

Right Menu Icon