--- --:--:-- --

ஜனவரி 31ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்..!

11

னவரி 31ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்களுக்கு தெரிவிக்கப்படும் நாட்களில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon