--- --:--:-- --

சென்னையில் புதிதாக 42 ஆம்புலன்ஸ்கள் சேவை தொடக்கம்..!

8

கொரொனா பாதித்தவர்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். ஆம்புலன்ஸ் சேவையை பச்சை கொடியசைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்துள்ளார்.

 

சென்னை தலைமை செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. கொரொனா பாதித்தவர்களை அழைத்துச் செல்ல கூடுதல் ஆம்புலன்ஸ்சேவை தொடங்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon