--- --:--:-- --

அரசு ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்..!

9

அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் வரும் 9 ஆம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இரவு பணிக்கு செல்லும் பணியாளர்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி சான்றிதழை வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon