உதயநிதி நடிக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகிறது
உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஆர்டிக்கல் 15.
இந்த திரைப்படம் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. போனிகபூர் தயாரிப்பில், அருன்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





