மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை..!
மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தந்தைக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏழு வயதான மகளுக்கு கடந்த மார்ச் மாதம் தந்தையே பாலியல் கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ந்து போன சிறுமியின் தாய் போலீசாரிடம் தனது கணவர் குறித்து புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.





