ஆன்ட்ரியா வெளியிட்ட வீடியோ வைரல்..!
தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து நடிக்க வந்தவர் தான் நடிகை ஆன்ட்ரியா. மதராசபட்டினம் படத்தில் ஒரு பூக்கள் பூக்கும் தருணம் பாடலில் இங்கிலீஷ் லைனை பாடியவர் இவர்தான். சில படங்களில் டப்பிங்கும் கொடுக்கிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பாடுகிறார். தற்பொழுது வெளியே எதுவும் வராமல் இருந்த அவர் திரும்ப வந்துட்டேன் என ரஜினி ஸ்டைலில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். நடுவில் கொரொனா அறிகுறிகள் தெரிந்ததால் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





