--- --:--:-- --

திடீரென பிக்பாஸ் 10வது சீசனில் என்ட்ரி கொடுத்துள்ள சன் டிவி சீரியல் நடிகை..!

12

மிழ் சின்னத்திரை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த அந்த நாளும் வந்துவிட்டது, நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக தொடங்கிவிட்டது. கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 8வது சீசன் முதல் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்று (செப்டம்பர் 6) படு மாஸாக பிக்பாஸ் 10வது சீசன் தொடங்கப்பட்டது.

 

 

புதிய கண்டிஷன்கள், எதிர்ப்பாராத திருப்பங்கள், அனல் பறக்கும் மோதல்களோடு இந்த 10வது சீசன் இருக்கும் என்பது நன்றாக தெரிகிறது. நிகழ்ச்சியில் ரசிகர்கள் அன்றாட வாழ்க்கையில் ரசித்து பார்த்த சீரியல்களின் பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon