--- --:--:-- --

2 டோஸ் மற்றும் பூஸ்டர் போட்டவர்களுக்கும் ஒமைக்ரான்..!

7

அமெரிக்காவில் 2 டோஸ் போட்டவர்களுக்கு மற்றும் பூஸ்டர் டோஸ் போட்டவர்களுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் 22 மாநிலங்களில் கொரொனா வைரஸ் தொற்று பரவலாகக் உள்ளது.

 

43 பேரிடம் நடத்திய ஆய்வில் முப்பத்தி நான்கு பேர் 2 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்றும் அவர்களின் 14 பேர் பூஸ்டர் டோஸ் போட்டவர்கள் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு துறை தெரிவித்துள்ளது.

 

அவர்களில் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடைய அமெரிக்காவில் நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆக தொற்று எண்ணிக்கை பதிவாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon