பக்கோடாவிற்குள் இருந்த சொத்தைப்பல்..!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கடையில் வாங்கிய பக்கோடாவில் சொத்தைப்பல் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனிப்புகள் கடையில் பக்கோடா பக்கோடா வித்தியாசமாக இருந்துள்ளது. கையில் எடுத்து பார்த்தபோது அது சொத்தைப்பல் என்பதை அறிந்தவள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக அவர் கடை விற்பனையாளரிடம் இதுகுறித்து கேட்டு வந்துள்ளார். இதுகுறித்து விற்பனையாளர் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




