--- --:--:-- --

நடைமேடை கட்டணம் மீண்டும் 10 ரூபாயாக மாற்றம்..!

8

சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் மீண்டும் ஒரு பத்து ரூபாயாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 50 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

 

அரக்கோணம் காட்பாடி ரயில் நிலையங்களில் நடைமுறை கட்டணம் 50 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது கொரொனா கட்டுக்குள் வந்து நிலையில் நடைமேடை கட்டணம் குறைக்கப்பட்டதாக தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டம் அறிவித்தது.

 

சென்னை ரயில்வே கோட்டயத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 10 ரூபாய் ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon