--- --:--:-- --

வெள்ள நீரில் ஒருவர் அடித்துச் செல்லும் காட்சி..!

4

லத்த மழையால் தாழ்வான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் சாலையோரத்தில் ஒருவர் அடித்து செல்லப்படும் காட்சி வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

திருப்பதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருமளவிலான மழை பெய்துள்ளதால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திருப்பதி உட்பட அனைத்து சாலைகளிலும் வெள்ளமாக ஓடுகிறது. வெள்ளத்தில் ஒருவர் அடித்து செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

இதனை ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூகத்தில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon