--- --:--:-- --

கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும்..!

3

ரசு பணிகளில் கொரொனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இது குறித்து பெரம்பலூர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரொனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon