இயர்போன் ஆர்டர் செய்த நடிகருக்கு காலி டப்பாவை அனுப்பிய பிளிப்கார்ட்..!
இயர் போன் ஆர்டர் செய்தவருக்கு பிலிப்கார்ட் நிறுவனம் காலிஇயர் போன் டப்பாவை அனுப்பியுள்ளது. மும்பையை சேர்ந்த சின்னத்திரை நடிகை தேவராஜ் பிளிப்கார்ட் வலைதளத்தில் இயர் போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
ஆனால் அவருக்கு காலியாக உள்ள இயர்போன் டப்பாவை மட்டும் பிளிப்கார்ட் நிறுவனம் அனுப்பியுள்ளது. இதனையடுத்து அந்த நடிகர் எனக்கு நேர்ந்த அனுபவத்தை ட்விட்டரில் தெரிவித்தார். பிலிப்கார்ட் நிறுவனத்தை டேக் செய்து இதனைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பான விசாரணை நடத்துவதாக புகார் தெரிவித்துள்ளது.






