--- --:--:-- --

ஊசி இல்லாமல் லேசர் தொழில்நுட்பத்தில் மருந்து..!

7

ஊசி இல்லாமல் லேசர் தொழில்நுட்பத்தில் மருந்து உடலில் செலுத்தும் வழிமுறையை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்து சாதனை படைத்துள்ளனர். இந்த லேசர் கருவி மருந்தினை குறிப்பிட்ட பக்கத்தில் சூடாக்கி துளிகளாக மாற்றும்.

 

இதனை நோயாளிகள் மீது தெளிக்கும் பொழுது அது தோலில் உள்ள துவாரங்கள் வழியே செல்லும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon