--- --:--:-- --

200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் சிக்கிய நடிகை..!

12

200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை நோரா பதேஹியிடம் டெல்லியில் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

டெல்லியை சேர்ந்த தொழிலதிபரிடம் ஒரு கோடி ரூபாய் பணம் பறித்த வழக்கில் நடிகை மற்றும் அவரது கணவரை அமலாக்கத் துறையினர் விசாரித்தனர். இந்த வழக்கு தொடர்பாக நடிகையின் 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Right Menu Icon