--- --:--:-- --

பணம் இல்லாத வீட்டை பூட்ட வேண்டாம் என கடிதம் எழுதிய திருடன்..!

3

பணம் இல்லாத வீட்டை பூட்ட வேண்டாம் என்று திருடன் ஒருவன் துணை ஆட்சியருக்கு கடிதம் எழுதிய சுவாரஸ்ய சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் துணை ஆட்சியர் ஒருவர் கடந்த இரு வாரங்களாக வெளியூர் சென்றிருந்தனர்.

 

சனிக்கிழமை வீடு திரும்பினார். அப்பொழுது வீட்டில் உள்ள பொருட்கள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.

 

அதில் பணம் இல்லாத வீட்டுக்கு பூட்டு எதற்கு கலெக்டரே என்று எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீட்டில் திருடன் கடிதம் எழுதி வைத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon