--- --:--:-- --

அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..!

9

அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரக்கூடிய 15-ஆம் தேதி வரை கன மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon